by adminyA | Dec 17, 2025 | Events
எல்லோருக்கும் வணக்கம்… எனக்கு இந்த மேடை அனுபவம் ரொம்ப நாளாக தேவைப்பட்டது ஆனால் என்னுடைய பயமானது அதை தடுத்தது. இன்றைய நாளையும் விட்டு விட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எனக்கு இந்த கல்லூரியில் கிடைத்த அனுபவங்களை...